கேரளாவில் 90விழுக்காடு மக்களுக்கு முதற்கட்ட தடுப்பூசி போடப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்

0 2118

கேரளாவில் 90 விழுக்காடு மக்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த  சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் , ஒரு கோடிக்கும் அதிமான மக்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், 100 விழுக்காடு தகுதியுள்ள மக்களுக்கு தடுப்பூசி எடுப்பதில் அரசு வேகமாக முன்னேறி வருவதாகக் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments