குவாட் மாநாட்டில் பங்கேற்கச் செல்லும் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திப்பது உறுதி

0 1541

குவாட் மாநாட்டில் பங்கேற்கச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் பைடனை சந்திப்பது உறுதியாகி உள்ளது. 

குவாட் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

குவாட் மாநாட்டில் பங்கேற்கச் செல்லும் மோடி வரும் 24ம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்துப் பேசுகிறார். இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 25ம் தேதி ஐநா சபைக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments