இந்திய கிரிக்கெட் அணி உள்ளூரில் விளையாடும் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு

0 3854

அடுத்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

வரும் நவம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரையிலான இந்திய கிரிக்கெட் அணியின் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. சொந்த மண்ணில் இந்திய அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 14 டி20 போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளது.

நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, இலங்கை அணிகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், ஜூன் மாதம் தென் ஆப்பிரிக்கா தொடரின் ஒரு டி20 போட்டி சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments