8 வயது சிறுமியை கடித்துக் கொன்ற சிறுத்தை...சிறுத்தையைப் பிடிக்க வனத்துறை தீவிரம்.!

0 1951

உத்தரகாண்டில் 8 வயது சிறுமியை சிறுத்தை கடித்துக் கொன்றது.

பிதோராகர் என்ற இடத்தில் வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமம் ஒன்றில் வீட்டு முன் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை சிறுத்தை ஒன்று இழுத்துச் சென்றது.

இதையடுத்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் சிறுமியின் சிதைந்த உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஆட்கொல்லியாக மாறிப் போன சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments