கல்லூரி மாணவர் நடத்திய கண் மூடித்தனமான துப்பாக்கி சூடு ; 8 பேர் பலி

0 3173
கல்லூரி மாணவர் நடத்திய கண் மூடித்தனமான துப்பாக்கி சூடு ; 8 பேர் பலி

ரஷ்யாவின் பெர்ம் நகரில் கல்லூரி மாணவர் ஒருவர் கண் மூடித்தனமாக நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர். பெர்ம் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் ஒருவர் கல்லூரி வளாகத்தில் சரமாரியாகத் துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்.

முதல் தளத்தில் இருந்த ஏராளமான மாணவர்கள் ஜன்னல்கள் வழியாக கீழே குதித்து தப்பி ஓடினர். தாக்குதல் நடத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்ற மாணவரை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments