டெல்லி சென்ற ’பீஸ்ட்’ படக்குழு ; விமானத்திற்குள் நடிகர் விஜய் இருக்கும் புகைப்படங்கள் வைரல்

0 6123
டெல்லி சென்ற ’பீஸ்ட்’ படக்குழு ; விமானத்திற்குள் நடிகர் விஜய் இருக்கும் புகைப்படங்கள் வைரல்

பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் டெல்லி சென்றனர். நெல்சன் திலீப்குமர் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் சண்டைக்காட்சிகள் டெல்லியில் படமாக்கப்பட உள்ளன.

இதற்காக படக்குழுவினர் விமானம் மூலம் டெல்லி சென்ற நிலையில், விமானத்திற்குள் நடிகர் விஜய் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டெல்லியை தொடர்ந்து ரஷ்யாவில் படப்பிடிப்பை நடத்த பீஸ்ட் படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments