ரீமேக் பாடலுக்கு நடிகை அனகா ஆடிய நடனம்... இணையத்தில் செம்ம வைரல்..!

0 19825

டிக்கிலோனா படத்தில், கமல் - குஷ்பூ நடித்த பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் பாடல் ரீமேக் பாடலுக்கு  நடிகை அனகா, ஆடிய நடனம் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இளையராஜா இசையில் மலேசியா வாசுதேவனும், ஜானகியும் இணைந்து பாடியுள்ள இந்த பாடலின் ரீமேக் வெர்சனுக்கு புதுவிதமான எக்ஸ்பிரசனுடன் வித்தியாசமான ஸ்டெப்பில் அனகா ஆடிய ஆட்டம் பலரின் வாட்ஸ்ஆப் ஸ்டேட்ட்ஸ் ஆகியுள்ளதுடன், அவரை போலவே பலரும் அந்த பாடலுக்கு நடனம் ஆடி ரீல்ஸ் மற்றும் ஷார்ட்ஸ் செய்து வருகின்றனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments