பிக்பாஸ் 15ஆவது சீசனை நடத்த நடிகர் சல்மான் கானுக்கு ரூ.350 கோடி சம்பளம்

0 2798

பிக்பாஸ் 15ஆவது சீசனை நடத்த இந்தி நடிகர் சல்மான் கானுக்கு 14 வாரங்களுக்கு 350 கோடி ரூபாய் சம்பளமாக தரப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியில் பிக் பாஸ் 15ஆவது சீசன், அக்டோபரில் தொடங்குகிறது. 14 வாரங்களுக்கு இந்த ரியாலிட்டி ஷோவை நடத்த, சல்மான் கானுக்கு ஒரு வாரத்திற்கு 25 கோடி ரூபாய் என்ற கணக்கில் 350 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்தி திரையுலகின் முன்னணி நடிகர் என்பதோடு, பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்துவதில் தனித்துவமான பாணியை வெளிப்படுத்தும் சல்மான்கான் 13ஆவது சீசனில் ஒரு வாரத்திற்கு 13 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments