காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

0 2112

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை அமைச்சரும், வடக்க மாவட்டச் செயலாளருமான தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ளார். 115 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலில் கூட்டணி கட்சியினருக்கும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments