சத்தீஸ்கரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்தர் பால்சிங் பாட்டியா தற்கொலை.!

0 1868

சத்தீஸ்கர் மாநில முன்னாள் அமைச்சர் ராஜேந்தர் பால்சிங் பாட்டியா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டார்.

ராஜ்நந்த்கான் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்தர் பால்சிங் சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக மூத்த தலைவராகவும் இருந்து வந்தார். குஜ்ஜி சட்டமன்றத் தொகுதியில் இருந்து மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த பாட்டியா, முதல்வர் ரமண் சிங் தலைமையிலான பாஜக அரசில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக இருந்தார்.

72 வயதான அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments