ஆப்கானிஸ்தானில் கல்வி உரிமை மறுக்கப்பட்ட மாணவிகளுக்கு ஆதரவாக மாணவர்களும் பள்ளி செல்ல மறுப்பதாக தகவல்

0 3013

ஆப்கானிஸ்தானில் கல்வி உரிமை மறுக்கப்பட்ட மாணவிகளுக்கு ஆதரவாக மாணவர்களும் பள்ளி செல்ல மறுப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தாலிபான் தீவிரவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றிய பின் பெண் குழந்தைகள் பள்ளியில் சென்று படிக்க கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். ஆண்களும், பெண்களும் ஒன்று சேர்ந்து படிப்பதற்கு தடை விதித்துள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments