ஒடிசாவில் கொட்டும் கனமழை.. வெள்ளம் தேங்கியதால் சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு

0 1789

ஒடிசாவில் கனமழை பெய்ததால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் தேங்கியது.

தலைநகர் புவனேசுவரில் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இன்றும் ஒடிசாவின் தென் பகுதியில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டது. அணைகள் நிரம்புவதால் அதிகாரிகள் மதகுகளில் இருந்து நீரைத் திறந்துவிட்டனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments