திருச்சியில் ரவுடி வெட்டிக் கொலை... அஞ்சலி போஸ்டரில் மிரட்டல் வாசகம் விடுத்த 5பேர் கைது

0 3464

திருச்சியில் ரெளடி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒட்டப்பட்ட அஞ்சலி போஸ்டரில் மிரட்டல் வாசகம் விடுத்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி கொட்டப்பட்டு எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த சின்ராஜ் என்பவர்  கடந்த 15-ம் தேதி பொன்மலைப்பட்டி கடைவீதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.இதுதொடர்பாக 3பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் சின்ராசு அஞ்சலி போஸ்டரில்  ...... விரைவில் என்ற வார்த்தை  அச்சிடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக சார்லஸ் என்பவர் அளித்த புகாரின் பேரில் 5பேர் கைது செய்யப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments