நடப்பு சீசனுடன் பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறார் விராட் கோலி

0 3238

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருடன் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதா கேப்டன் விராட் கோலி அறிவித்துள்ளார்.

பெங்களூரு அணியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியான வீடியோவில் விராட் கோலி இதனை தெரிவித்துள்ளார். கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய போதும் தனது கடைசி ஐ.பி.எல். ஆட்டம் வரை பெங்களூரு அணி வீரராக இருப்பேன் என்றும், இதுநாள் வரை உறுதுணையாக இருந்து வரும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments