விநாயகரைப் போல வேடமிட்டு சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திய இளைஞர்

0 1540

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், விநாயகர் வேடமிட்ட இளைஞர் ஒருவர் போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். போக்குவரத்து விதிகளை மதித்து நடக்கும்படி வாகன ஓட்டிகளை அவர் கேட்டுக்கொண்டார்.

விநாயகர் சதுர்த்தி நாளில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ சமூகவலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டுவருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments