ருதுராஜ் கைக்வாட் அதிரடி....பவுலர்களின் அசத்தல் பந்துவீச்சு... மும்பையை வீழ்த்தி சென்னை அணி வெற்றி..!

0 6123

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ருதுராஜ் கைக்வாட் 88 ரன்கள் குவித்தார்.

தொடர்ந்து களமிறங்கிய மும்பை வீரர்கள், சென்னை அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களில் மும்பை அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. சென்னை வீரர் பிராவோ 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments