கருப்பானவர் என்றால் அழகில்லை என்னும் கருத்தாடல் உள்ளது - தெலங்கானா ஆளுநர் தமிழிசை

0 3203
கருப்பானவர் என்றால் அழகில்லை என்னும் கருத்தாடல் உள்ளது - தெலங்கானா ஆளுநர் தமிழிசை

கருப்பானவர் என்றால் அழகில்லை எனும் கருத்தாடல் உள்ளதாகவும், கருப்பாக இருப்பதால் தாமே கேலிக்குத் தானே ஆளாகியதாகவும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் பேராபுரி மகாத்மியம் என்னும் புத்தக வெளியீட்டு விழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை கலந்துகொண்டு மேடையில் பேசினார். நிகழ்ச்சியில் பேசிய எச்.ராஜா உலகப் பொதுமறை திருக்குறள் தான் எனத் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments