மழை நீர் ஓடைக்குள் கவிழ்ந்த கார் ; காயங்களின்றி தப்பிய கார் ஓட்டுநர்

0 2236
மழை நீர் ஓடைக்குள் கவிழ்ந்த கார் ; காயங்களின்றி தப்பிய கார் ஓட்டுநர்

கன்னியாகுமரி மாவட்டம் குன்னத்தூர் அருகே மழை நீர் ஓடைக்குள் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஆகாஷ் என்ற இளைஞர் குன்னத்தூரில் இருந்து சாத்திரவிளை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.

குறுகலான பாதை வழியாக சென்ற கார் நிலைதடுமாறி அருகில் இருந்த மழை நீர் ஓடைக்குள் கவிழ்ந்தது. கார் சேதமடைந்த போதும் உள்ளே இருந்த ஆகாஷ் காயங்களின்றி தப்பித்தார். மழைநீர் ஓடைக்கு பக்கச்சுவர் அமைக்கப்படாததால் மண் சரிந்து விபத்து ஏற்பட்டதாக ஊர்மக்கள் தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments