சி.எஸ்.கே அணிக்காக நடிகர் சிலம்பரசன் பாடிய "சி.எஸ்.கே சிங்கங்களா" பாடல் இணையத்தில் வைரல்

0 9130
சி.எஸ்.கே அணிக்காக நடிகர் சிலம்பரசன் பாடிய "சி.எஸ்.கே சிங்கங்களா" பாடல் இணையத்தில் வைரல்

சிலம்பரசன் நடிப்பில் உருவாகும் "கொரோனா குமார்" திரைப்படத்தின் "சி.எஸ்.கே சிங்கங்களா" என்ற Promo பாடல் யூ-டியூபில் வெளியானது.

ஐ.பி.எல் தொடர் மீண்டும் தொடங்கி உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நடிகர் சிலம்பரசன் பாடிய பாடல் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments