இலையுதிர் காலத் திருவிழாவை வரவேற்கத் தயாராகும் சீனர்கள்

0 1940
இலையுதிர் காலத் திருவிழாவை வரவேற்கத் தயாராகும் சீனர்கள்

சீனாவில் பாரம்பரியமிக்க இலையுதிர்காலத் திருவிழாவை முன்னிட்டு நாடே விழாகோலம் பூண்டுள்ளது. வரும் செவ்வாய்கிழமை கொண்டாடப்படும் இலையுதிர்காலத் திருவிழாவை வரவேற்கும் விதமாக ஜியாங்சு  மாகாணத்தில் இசை கச்சேரிகள் நடைபெற்றன.

ஹுவாங்யோ நகரில் 600க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் அந்நகரின் பாரம்பரியமிக்க அடையாளங்கள் வானில் காட்சி படுத்தப்பட்டன. விழாவின் பிரதான உணவாகக் கருதப்படும் மூன் கேக்குகளின் விற்பனை களை கட்டியது. விழாவின் போது விருந்தினர்களுக்கு வழங்கப்படும் காகித விளக்குகளை பெண்கள் தயாரித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments