உள்ளாட்சித் தேர்தல் - வேட்பாளர்களை எச்சரிக்கும் வகையில் சுவரொட்டி

0 2724
உள்ளாட்சித் தேர்தல் - வேட்பாளர்களை எச்சரிக்கும் வகையில் சுவரொட்டி

தென்காசி மாவட்டம் குருவிகுளத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கிராம இளைஞர்கள் எச்சரிக்கும் வகையில் சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.

குருவிகுளம் நண்பர்கள் குழு சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டியில், ஊராட்சி பதவிகளில் போட்டியிட்டு, ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்றவுடன் செலவு செய்த பணத்தை திருப்பி எடுத்து விடலாம் என பகல் கனவு காண வேண்டாம் என்றும் கிராம சபைக் கூட்டத்தில் வரவு செலவு கணக்கு கேட்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments