இந்தோனேஷியாவில் 10 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த பயங்கரவாத இயக்கத் தலைவன் "அலி கலோரா" சுட்டுக் கொலை

0 4020
இந்தோனேஷியாவில் 10 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த பயங்கரவாத இயக்கத் தலைவனை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர்.

இந்தோனேஷியாவில் 10 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த பயங்கரவாத இயக்கத் தலைவனை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர்.

இந்தோனேஷிய சுதந்திர தினத்தன்று தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிய 53 பேர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து நாடு முழுதும் பயங்கரவாதிகளைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

சுலவெசி (Sulawesi) தீவில் ராணுவத்தினர் மற்றும் போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது ஐ.எஸ் அமைப்பினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த முஜாஹிதீன் அமைப்பின் தலைவன் அலி கலோரா (Ali Kalora) மற்றும் அவரது கூட்டாளியை அவர்கள் சுட்டு கொன்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments