அமெரிக்காவில் குடியேற விரும்பி டெக்சாஸ் எல்லையில் குவிந்த அகதிகளின் ட்ரோன் காட்சிகள்..

0 2324
அமெரிக்காவில் தஞ்சம் அடைவதற்காக பிற நாடுகளிலிருந்து வந்து டெக்சாஸ் எல்லையில் காத்திருக்கும் ஆயிரக்கணக்கானவர்களின் ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவில் தஞ்சம் அடைவதற்காக பிற நாடுகளிலிருந்து வந்து டெக்சாஸ் எல்லையில் காத்திருக்கும் ஆயிரக்கணக்கானவர்களின் ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஹைட்டி, கியூபா, வெனிசுலா, நிக்கர்குவா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வேலை வாய்ப்பு மற்றும் பாதுகாப்பை தேடி வந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையான தெற்கு டெக்சாஸின் Del Rio பாலத்தின் அடியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமில் குவிந்தனர்.

முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கடுமையான குடியேற்ற விதிகளால் குறைந்திருந்த அகதிகள் வருகை இப்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments