தனியார் நிறுவனத்திற்குள் நுழைந்து கம்ப்யூட்டர் சிபியூ-வை திருடிச்சென்ற திருடன்..

0 3223
திருச்சி மாவட்டம் துறையூரில், தனியார் நிறுவனத்திற்குள் நுழைந்த கொள்ளையன் கம்ப்யூட்டர் சிபியூ-வை திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

திருச்சி மாவட்டம் துறையூரில், தனியார் நிறுவனத்திற்குள் நுழைந்த கொள்ளையன் கம்ப்யூட்டர் சிபியூ-வை திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

துறையூர் - பெரம்பலூர் பைபாஸ் சாலையில் செயல்பட்டு வரும் டி. எல். எஸ். டயர்ஸ் & வீல் அலைன்மெண்ட் நிறுவனத்தில், நேற்றிரவு செக்யூரிட்டி உணவு இடைவெளிக்கு சென்றதை நோட்டமிட்ட கொள்ளையன் உள்ளே சென்று கம்ப்யூட்டரின் சிபியூ-வை திருடிச் சென்றான்.

இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவான நிலையில், உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் கொள்ளையனை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments