மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் கள்ளச்சாவி போட்டு இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபர்

0 2367

காஞ்சிபுரத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில், இருசக்கர வாகனத்தை மர்ம நபர் கள்ளச்சாவி போட்டு திருடி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

காமராஜர் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் அழகுநிலையம் நடத்தி வரும் சிவகாமி என்பவர், அங்குள்ள வாகன நிறுத்துமிடத்தில் தனது ஸ்கூட்டரை நிறுத்தியுள்ளார். இந்நிலையில், வாகன நிறுத்துமிடத்திற்கு முகக்கவசம் அணிந்தவாறு வந்த ஒரு இளைஞர், அப்பகுதியில் நோட்டமிட்டவாறு கள்ளச்சாவி போட்டி சிவகாமியின் ஸ்கூட்டரை திருடிச் சென்றான்.

சிவகாமி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சிவகாஞ்சி போலீசார், சிசிடிவி காட்சிகளை கொண்டு அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments