ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - அமைச்சர் கே.என்.நேரு

0 2787
ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என நகராட்சி நிர்வாகத்துறை துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என நகராட்சி நிர்வாகத்துறை துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

திருச்சி வெஸ்ட்ரி மேனிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாமைப் பார்வையிட்டு ஆய்வு செய்த பின் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்தக் கோரி அதிமுக சார்பில் வழக்குத் தொடுத்துள்ளது பற்றிய வினாவுக்கு அவர் பதிலளித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments