சலவை அறையில் சாவகாசமாகச் சுற்றித் திரிந்த பாம்புகள்... அதிர்ச்சியடைந்த பெண்.!

0 9223

ஆஸ்திரேலியாவில் பெண் ஒருவரின் வீட்டு சலவை அறையில் அடுத்தடுத்து வந்த பாம்புகள் சாவகாசமாகச் சுற்றித் திரிந்தன.

குயின்ஸ்லாந்தின் கடற்புறத்தில் உள்ள நகரமான ப்ளூ வாட்டர் என்ற இடத்தில் பெண் ஒருவர் தனது வீட்டுக்குள் இருக்கும் சலவை அறைக்குச் சென்றார். அப்போது சில மரமேறிப் பாம்புகள் ஒன்றிணைந்து வீட்டுக்குள் நுழைந்ததைக் கண்டு அதிர்ந்தார்.

அங்குமிங்குமாக 4 மரமேறிப் பாம்புகளைக் பார்த்த அந்தப் பெண் இது குறித்து வனத்துறைக்கு அளித்த தகவலின் பேரில் அவர்கள் சென்று பாம்புகளை பிடித்துச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments