ஜார்க்கண்டில் கர்மா பூஜையின் போது குளத்தில் மூழ்கி 5 சிறுமிகள் உள்பட 8 பேர் உயிரிழப்பு

0 2352

ஜார்க்கண்டில்  கர்மா பூஜையின் போது நீரில் மூழ்கி  5 சிறுமிகள் உள்பட 8 பேர் பலியானார்கள்.

ஜார்க்கண்டின் லத்தேர் மாவட்டம், பிக்ரு கிராமத்தில் உள்ள குளத்தில் மூழ்கி அவர்கள் உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். நீரில் மூழ்கி உயிரிழந்தவர்ளின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த், பிரதமர் மோடி, உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments