குடிபோதையில் இருந்த ரயில்வே ஊழியர்? பயணியுடன் வாக்குவாதம்

0 6047

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பயண சீட்டு வழங்கும் ஊழியர் ஒருவர் குடிபோதையில் இருப்பது போன்ற வாட்ஸ் அப் வீடியோ வெளியாகி உள்ளது.

பணி நேரத்தில் குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் அந்த ஊழியரிடம் பயணி ஒருவர் வாக்குவாதம் செய்த காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் 60 சதவீத ஊழியர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் உள்ளூர் பயணிகள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் சரியான பதிலை சொல்வது கிடையாது என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments