டெல்லி பங்களா சாகிப் குருதுவாராவில் அதிக அளவில் கூடிய பக்தர்கள்... காற்றில் பறந்த கொரோனா கட்டுப்பாடுகள்

0 1351

டெல்லியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் வழிபாட்டுத் தலங்களில் மக்கள் பெரும் திரளாகக் கூடினர்.

புகழ் மிக்க பங்களா சாகிப் குருதுவாராவில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. வார இறுதி நாட்களில் குருதுவாராவை மூடும்படி மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுக் கொண்ட போதும் நேற்று ஏராளமானோர் குருதுவாராவில் வந்து கூடினர்.

இதில் பலர் முகக்கவசம் அணியாமலும் காட்சியளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments