11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பெடுத்த திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்

0 4121

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா ஆய்வு பணிகளுக்கு இடையே பள்ளி மாணவர்களுக்கு வகுப்பெடுத்தார்.

ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வடுகமுத்தம்பட்டி அரசு மேல் நிலை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கிருந்த 11ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம் மற்றும் உயிரியல் பாடங்களை அவர் கற்பித்தார்.

மாவட்ட ஆட்சியர் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் கற்பித்த பாடங்களை மாணவர்கள் ஆர்வமுடன் கவனித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments