தாலிபான்களை குறி வைத்து நிகழ்த்தப்பட்ட கண்ணிவெடி தாக்குதல்-3 பேர் உயிரிழப்பு

0 2864

ஆப்கானிஸ்தானில், தாலிபான்களை குறி வைத்து நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் 3 பேர் உயிரிழந்தனர்.

Jalalabad நகரில் தாலிபான் அதிகாரிகள் சென்ற வாகனம் கண்ணிவெடி மீது ஏறியதால் வெடித்து சிதறியது. 2 தாலிபான் அதிகாரிகள் உள்பட 3 பேர் கொல்லப்பட்ட நிலையில், பொதுமக்கள் 20 பேர் காயமடைந்தனர்.

தாக்குதல் சம்பவத்துக்கு எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments