தொடர்ச்சியாக சிக்ஸர்களை பறக்கவிட்ட தோனி : ’ எல்லா ஏரியாலையும் தல ‘ என வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த CSK அணி

0 5499

கேந்திர சிங் தோனி பயிற்சி ஆட்டத்தின் போது தொடர்ச்சியாக சிக்ஸர்களை பறக்கவிடும் வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

14-வது சீசன் ஐ.பி.எல். தொடரில் மீதமுள்ள போட்டிகள் நாளை முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகின்றன. துபாய் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள ஆட்டத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்நிலையில், பயிற்சி ஆட்டத்தின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தொடர்ச்சியாக சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகளை விளாசும் வீடியோவை அந்த அணி ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 

  

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments