நண்பர்கள் இடையே தகராறு -மதுபோதையில் ஆட்டோ டிரைவரை கத்தியால் பலமுறை தாக்கி கொலை செய்த வீடியோ

0 25533

தூத்துக்குடியில், மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநரை ஒருவர் கத்தியால் பல முறை தாக்கி கொலை செய்த வீடியோ வெளியாகியுள்ளது.

டி.எம்.பி காலனியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான சிவபெருமாள், நண்பர்கள் ஆறுமுகம் மற்றும் சொர்ண ராஜ் உடன் எம்ஜிஆர் பூங்கா அருகே மது அருந்தியுள்ளார்.

அப்போது போதையில் அவர்கள் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதில், ஆறுமுகம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிவபெருமாளை சரமாரியாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments