என்னிடம் ஆட்சியை கொடுத்தால் ஒரே இரவில் ஜேசிபி கொண்டு அனைத்து சுங்கசாவடிகளையும் அகற்றி விடுவேன்-சீமான்

0 8539

தன்னிடம் ஆட்சியைக் கொடுத்தால் ஒரே இரவில் தமிழகத்தில் உள்ள அனைத்துச் சுங்கசாவடிகளையும் ஜேசிபி கொண்டு அகற்றி விடுவதாக நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இரட்டைமலை சீனிவாசனின் 76ஆவது நினைவுநாளையொட்டிச் சென்னை சின்ன போரூர் நாம் தமிழர் கட்சித் தலைமையகத்தில் அவர் படத்துக்கு மலர் தூவி சீமான் மரியாதை செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments