கியூப அதிபர் மிகுயேல் டையாஸ் மெக்சிகோ சுற்றுப்பயணம்: அதிபருக்கு ஆதரவாகவும், எதிராகவும் இரு தரப்பினர் பேரணி

0 1454


மெக்சிகோ சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கியூப அதிபருக்கு ஆதரவாகவும், எதிராகவும் பேரணிகள் நடைபெற்றன.

லத்தீன் அமெரிக்க நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாட்டில் பங்கேற்க கியூப அதிபர் மிகுயேல் டையாஸ் மெக்சிகோ வந்தார். தலைநகர் மெக்சிகோ சிட்டியில் உள்ள கியூப தூதரகம் அருகே அவருக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும், அவரது வருகையை கண்டித்து மற்றொரு தரப்பினரும் பேரணி சென்றனர்.

எதிர்ப்பாளர்களை தடுத்து நிறுத்திய போலீசார், ஆதரவாளர்களின் பேரணிக்கு அனுமதி அளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments