திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை சமந்தா சாமி தரிசனம்

0 3494

புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால், இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை சமந்தா சாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து, நடிகை சமந்தாவிற்கு ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.

கணவர் நாக சைதன்யாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, கோவிலுக்கு வந்த இடத்தில் இதனை பேசுவதா என கடிந்து கொண்டு நடிகை சமந்தா காரில் புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments