சாலையோரம் இருந்த குவிவு கண்ணாடியை மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி

0 1384

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அடுத்த நம்பாளியில் சாலை அருகே இருந்த குவிவு கண்ணாடியை மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

நம்பாளி பகுதியில் உள்ள நான்கு சாலைகள் சந்திப்பு பகுதியில் விபத்துகளை தவிர்க்க குவிவு கண்ணாடி பொருத்தப்பட்டு இருந்தது. இரவில் இரு சக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்த மர்ம நபர்கள் கண்னாடியை பெயர்த்து எடுத்து சென்றுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments