ஒடிசா வனப்பகுதியில் 18 அடி நீளமான 2 ராஜநாகங்கள் சாலையில் பின்னிப் பிணைந்த காட்சி

0 3730

ஒடிசா மாநிலம் கஜபதி வனப்பகுதியில் கந்தாஹத்தி அருவிக்கு சென்ற சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு கண்கொள்ளா காட்சி காணக் கிடைத்தது.

18 அடி நீளமுடைய இரண்டு ராஜ நாகப் பாம்புகள் சாலையில் ஒன்றுடன் ஒன்று ஒட்டி உரசியும் பின்னிப் பிணைந்தும் ஆடிய காட்சியைக் கண்டு பலர் செல்போன்களில் படம் பிடித்தனர்.

இப்பகுதியில் இத்தகைய அரிய வகை ராஜநாகங்கள் 18 அடி நீளம் வரை வளர்வதாக வனத்துறையினர் தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments