அம்பத்தூரில் கல்லூரி தோழியிடம் ரூ.13லட்சம் மோசடி செய்த இளைஞர் கைது

0 1921
அம்பத்தூரில் கல்லூரி தோழியிடம் ரூ.13லட்சம் மோசடி செய்த இளைஞர் கைது

அம்பத்தூர் அருகே சிறை ஊழியர் என்று கூறி கல்லூரி தோழியிடம் 13 லட்சம் ரூபாய் மோசடி செய்த கட்டுமான பொறியாளர் கைது செய்யப்பட்டார். சூரப்பட்டு சிவப்பிரகாசம் நகரைச் சேர்ந்த லட்சுமி பிரியா என்பவர் கணவனை விவாகரத்து செய்வது தொடர்பாக கல்லூரி நண்பன் மதன்குமாரிடம் உதவி கேட்டதாக கூறப்படுகிறது.

மதன்குமார் தன்னை சிறைஊழியர் என்று பொய் சொல்லியது மட்டுமின்றி விவாகரத்திற்காக பல தவணைகளில் 13லட்சம் ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தாம் ஏமாற்றப்படுவதை உணர்ந்த லட்சுமிபிரியா போலீசில் புகார் செய்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments