காபூலில் நடந்த தாக்குதலுக்கு மன்னிப்பு கோரியது அமெரிக்க ராணுவம்

0 2645
காபூலில் நடந்த தாக்குதலுக்கு மன்னிப்பு கோரியது அமெரிக்க ராணுவம்

காபூலில் அமெரிக்கா டிரோன் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதில் உயிரிழந்த 10 பேர் தீவிரவாதிகள் அல்ல , சாதாரண குடிமக்கள்தான் என்று பென்டகன் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் வான் தாக்குதலில் 7 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். அப்பாவி மக்களைக் கொன்றது மிகப்பெரிய தவறு என்று கூறிய அமெரிக்க சென்ட்ரல் கமாண்ட் ஜெனரல் கென்னத் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments