அமைச்சக செயலர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

0 1669
அமைச்சக செயலர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து, அந்தந்தத் துறையின் செயலர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளன.

ஓய்வின்றி உழைக்கவும் ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக வாழவும் அமைச்சர்களுக்கு மோடி அறிவுறுத்தியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில், இன்றைய கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments