அமெரிக்கா, ஆஸ்திரேலியாவின் உறவுகளைத் துண்டிப்பது குறித்து அதிகாரிகளுடன் பிரான்ஸ் ஆலோசனை

0 1827

அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவின் தூதரக அதிகாரிகளை பிரான்ஸ் அரசு திரும்ப அழைத்துள்ளது. இரு நாடுகளுடனான உறவுகளைத் துண்டிப்பது குறித்து தூதரக அதிகாரிகளுடன் பிரான்ஸ் ஆலோசனை நடத்தி வருகிறது.

அண்மையில் அமெரிக்கா-பிரிட்டன்- ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளிடையே புதிய ஒப்பந்தம் உருவானது.பசிபிக் கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க இந்த மூன்று நாடுகளும் திட்டமிட்டுள்ளன.

இதில் ஆஸ்திரேலியா அணு ஆயுதம் தாங்கி நீர்மூழ்கிக் கப்பல் படையை உருவாக்க அமெரிக்காவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது .

இதனால் பிரான்ஸ் நாட்டுடன் ஏற்படுத்திய நீர்மூழ்கி கப்பல் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இதற்கு பிரான்ஸ் அரசுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments