கேரளா பத்மனாபசாமி கோயில் நிதி நெருக்கடியில் உள்ளது ; உச்ச நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகக் குழு தகவல்

0 1635
கேரளா பத்மனாபசாமி கோயில் நிதி நெருக்கடியில் உள்ளது ; உச்ச நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகக் குழு தகவல்

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற பத்மனாபசாமி கோயில் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.  திருவிதாங்கூர் அரச குடும்பத்திற்கே கோயிலை நிர்வகிக்கும் உரிமை என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்திருந்தது.

அதேவேளையில் கடந்த 25 ஆண்டுகளுக்கான வரவு-செலவு விவரங்களைத் தணிக்கை செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் கோயிலின் பூஜை, வழிபாடு சார்ந்த விவகாரங்களை மட்டுமே அரச குடும்ப அறக்கட்டளை கண்காணிக்கும் என்றும், வரவு-செலவு விவரங்களை தணிக்கை செய்ய வேண்டிய அவசியமில்லை என்று கூறப்பட்டதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments