புரட்டாசி மாதப் பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் திறப்பு

0 1240
புரட்டாசி மாதப் பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புரட்டாசி மாத பூஜைக்காக திறக்கப்பட்டுள்ள ஐயப்பன் கோயிலில் கொரோனா பரவல் காரணமாக தற்போது தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுகிறார்கள்.

தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்று அல்லது 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானோர் 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளதால் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments