நெப்டியூன் கிரகத்திற்கு அப்பால் 800க்கும் மேற்பட்ட துகள்கள் கண்டுபிடிப்பு

0 4341

சூரியக் குடும்பத்தின் மர்மமான கோளாகக் கருதப்படும் நெப்டியூனுக்கும் அப்பால் 800க்கும் மேற்பட்ட பொருட்களை வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

நெப்டியூன் என்ற கிரகம் இருப்பதாக சூழ்நிலை ஆதாரங்களை மட்டுமே எடுத்துக் கூறும் விஞ்ஞானிகள் இதற்காக கடந்த 6 ஆண்டுகளாக நெப்டியூனின் சுற்றுவட்டப் பாதையை ஆராய்ந்து வந்தனர்.

அப்போது அதற்கும் அப்பால் 800க்கும் மேற்பட்ட TNOs எனப்படும் டிரான்ஸ் நெப்டியூன் ஆப்ஜக்ட் எனப்பொருள்படும் துகள்களைக் கண்டறிந்துள்ளனர். இவை குள்ள ரகத்தைச் சேர்ந்த கிரகங்களாகவோ, விண்மீன் திரள்வுகளாகவோ இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments