கலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ ; உலகிலேயே மிகப் பெரிய மரத்தைப் பாதுகாக்க அதிகாரிகள் போராட்டம்

0 3127
கலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ ; உலகிலேயே மிகப் பெரிய மரத்தைப் பாதுகாக்க அதிகாரிகள் போராட்டம்

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயின் விளைவாக உலகிலேயே மிகப் பெரிய மரத்தைப் பாதுகாக்க பல்வேறு யுக்திகள் மேற்கொள்ளப்படுகின்றன. கலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீயால் ஆயிரக்கணக்கான மரங்கள் சாம்பலாகி உள்ளன.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சீக்வோயா தேசியப்பூங்காவில் உலகிலேயே மிகப் பெரிய மரமான ஜெனரல் ஜெர்மன் என்ற மரத்தை நெருப்பில் இருந்து பாதுகாக்க அதிகாரிகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments