மதுரையில் கனமழை.! ஆரம்ப சுகாதார நிலையத்தில் மழைநீர் புகுந்து நோயாளிகள், மருத்துவர்கள் அவதி

0 7061

மதுரையில் அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் அவதிக்கு ஆளாகினர்.

மதுரையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி, மின்னலுடன் கன மழை பெய்தது.இந்த நிலையில் பைக்கராவில் உள்ள  மாநகராட்சி அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில்  மழை நீருடன் கழிவுநீரும் சேர்ந்து புகுந்ததால் நோயாளிகள், மருத்துவர்கள் , மருத்துவ பணியாளர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments