காட்டு யானை ஊருக்குள் புகுந்து அட்டகாசம்...மக்கள் பீதி.!

0 1073

ஒடிசாவின் மயூர்பஞ்ச் பகுதியில் காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

வீடுகளை இடித்துத் தள்ளி அந்த யானை மக்களை அச்சமூட்டி வருவதால் அதனை காட்டுக்குள் விரட்டியடிக்க வனத்துறையினர் அங்கு  முகாமிட்டனர்.

பட்டாசுகளைக் கொளுத்தி யானையை விரட்ட அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments