ரஷ்யா கடலில் உயிருக்குப் போராடிய கொலைகாரத் திமிங்கலம் மீட்பு

0 1634

ரஷ்யாவில் கரை ஒதுங்கி உயிருக்குப் போராடிய கொலைகாரத் திமிங்கலம் பொதுமக்கள் உதவியுடன் மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது.

500 கிலோ எடைகொண்ட அந்தத் திமிங்கலம், குறைந்த நீர் இருக்கும் பகுதியில் வேட்டையாட வந்திருக்கலாம் என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீண்டும் கடலுக்குள் செல்ல முடியாமல் தவித்த கொலைகாரத் திமிங்கலத்தை உறைபனி நீரிலிருந்து பல மணி நேரம் போராடி மக்கள் மீட்டனர். அதே நேரத்தில் பெரிய அலை ஒன்று வந்ததால் கொலைகார திமிங்கலத்தை மீட்கும் பணிகள் எளிதாகின.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments